Senthamil.Org

கொத்து

தேவாரம்

கொத்து லாவிய குழல்திகழ் சடையனைக் 
கூத்தனை மகிழ்ந்துள்கித் 
தொத்து லாவிய நுலணி மார்பினர் 
தொழுதெழு கீழ்வே@ர்ப் 
பித்து லாவிய பத்தர்கள் பேணிய 
பெருந்திருக் கோயில்மன்னும் 
முத்து லாவிய வித்தினை யேத்துமின் 
முடுகிய இடர்போமே.
கொத்து எனத்தொடங்கும் தேவாரம்