Senthamil.Org

கொத்தார்

தேவாரம்

கொத்தார் கொன்றை மதிசூடிக் 
கோள்நா கங்கள் புஜணாக 
மத்த யானை உரிபோர்த்து 
மருப்பும் ஆமைத் தாலியார் 
பத்தி செய்து பாரிடங்கள் 
பாடி ஆடப் பலிகொள்ளும் 
பித்தர் கடவுஜர் மயானத்துப் 
பெரிய பெருமா னடிகளே.
கொத்தார் எனத்தொடங்கும் தேவாரம்