Senthamil.Org

கொதியி

தேவாரம்

கொதியி னால்வரு காளிதன் கோபங் 
 குறைய ஆடிய கூத்துடை யானே 
மதியி லேன்உடம் பில்லடு நோயால் 
 மயங்கி னேன்மணி யேமண வாளா 
விதியி னாலிமை யோர்தொழு தேத்தும் 
 விகிர்த னேதிரு வாவடு துறையுள் 
அதிப னேயெனை அஞ்சலென் றருளாய் 
 ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.
கொதியி எனத்தொடங்கும் தேவாரம்