Senthamil.Org

கொண்டாடுதல்

தேவாரம்

கொண்டாடுதல் புரியாவரு தக்கன்பெரு வேள்விச்
செண்டாடுதல் புரிந்தான்திருச் சுழியற்பெரு மானைக் 
குண்டாடிய சமண்ஆதர்கள் குடைச்சாக்கியர் அறியா
மிண்டாடிய அதுசெய்தது வானால்வரு விதியே.
கொண்டாடுதல் எனத்தொடங்கும் தேவாரம்