Senthamil.Org

கொண்டல்சேர்

தேவாரம்

கொண்டல்சேர் கோபுரங் கோலமார் மாளிகை 
கண்டலுங் கைதையுங் கமலமார் வாவியும் 
வண்டுலாம் பொழிலணி மயேந்திரப் பள்ளியிற் 
செண்டுசேர் விடையினான் திருந்தடி பணிமினே.
கொண்டல்சேர் எனத்தொடங்கும் தேவாரம்