Senthamil.Org

கொட்டுவர்

தேவாரம்

கொட்டுவர் அக்கரை யார்ப்பது தக்கை குறுந்தாளன 
விட்டுவர் புஜதங் கலப்பில ரின்புக ழென்புலவின் 
மட்டுவ ருந்தழல் சூடுவர் மத்தமும் ஏந்துவர்வான் 
தொட்டுவ ருங்கொடித் தோணி புரத்துறை சுந்தரரே.
கொட்டுவர் எனத்தொடங்கும் தேவாரம்