Senthamil.Org

கொட்டும்

தேவாரம்

கொட்டும் பறைசீராற் குழும அனலேந்தி 
நட்டம் பயின்றாடும் நல்லூர்ப் பெருமானை 
முட்டின் றிருபோதும் முனியா தெழுந்தன்பு 
பட்ட மனத்தார்கள் அறியார் பாவமே.
கொட்டும் எனத்தொடங்கும் தேவாரம்