Senthamil.Org

கொட்டு

தேவாரம்

கொட்டு முழவர வத்தொடு 
கோலம் பலஅணிந்து 
நட்டம் பலபயின் றாடுவர் 
நாகம் அரைக் கசைத்துச் 
சிட்டர் திரிபுரந் தீயெழச் 
செற்ற சிலையுடையான் 
இட்ட முமையொடு நின்றநெய்த் 
தானத் திருந்தவனே.
கொட்டு எனத்தொடங்கும் தேவாரம்