Senthamil.Org

கொட்டமேகம

தேவாரம்

கொட்டமேகம ழுங்குழ லாளொடு 
கூடினாயெரு தேறினாய் நுதல் 
பட்டமேபுனை வாய்இசைபாடுவ பாரிடமா 
நட்டமேநவில் வாய்மறை யோர்தில்லை 
நல்லவர்பிரி யாதசிற் றம்பலம் 
இட்டமாவுறை வாயிவைமேவிய தென்னைகொலோ.
கொட்டமேகம எனத்தொடங்கும் தேவாரம்