Senthamil.Org

கொட்ட

தேவாரம்

கொட்ட மேகமழுங் கொள்ளம் புஜதூர் 
நட்டம் ஆடிய நம்பனை யுள்கச் 
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ 
நல்கு மாறருள் நம்பனே.
கொட்ட எனத்தொடங்கும் தேவாரம்