Senthamil.Org

கொடுமழு

தேவாரம்

கொடுமழு விரகினன் கொலைமலி சிலையினன்
நெடுமதில் சிறுமையின் நிரவவல் லவனிடம்
படுமணி முத்தமும் பவளமும் மிகச்சுமந்
திடுமணல் அடைகரை இடம்வலம் புரமே.
கொடுமழு எனத்தொடங்கும் தேவாரம்