Senthamil.Org

கொடுங்கோ@ர்

தேவாரம்

கொடுங்கோ@ர் அஞ்சைக் களஞ்செங் குன்று{ர்
கொங்கணங் குன்றியூர் குரக்குக் காவும்
நெடுங்களம் நன்னிலம் நெல்லிக் காவும்
நின்றியூர் நீடூர் நியம நல்லூர்
இடும்பா வனமெழுமூர் ஏழுர் தோழுர்
எறும்பியூர் ஏராரும் ஏம கூடங்
கடம்பை யிளங்கோயில் தன்னி லுள்ளுங்
கயிலாய நாதனையே காண லாமே.
கொடுங்கோ@ர் எனத்தொடங்கும் தேவாரம்