Senthamil.Org

கொடுகு

தேவாரம்

கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர் 
விரவ லாமை சொல்லித் 
திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண் 
டாற லைக்கு மிடம் 
முடுகு நாறிய வடுகர் வாழ்முருகன் 
புஜண்டி மாநகர் வாய் 
இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும் 
எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.
கொடுகு எனத்தொடங்கும் தேவாரம்