Senthamil.Org

கொடியுயர்

தேவாரம்

கொடியுயர் மால்விடை யூர்தியி னான்திருக் கோட்டாற்றுள் 
அடிகழ லார்க்கநின் றாடவல் லஅரு ளாளனைக் 
கடிகம ழும்பொழிற் காழியுள் ஞானசம் பந்தன்சொற் 
படியிவை பாடிநின் றாடவல் லார்க்கில்லை பாவமே.
கொடியுயர் எனத்தொடங்கும் தேவாரம்