Senthamil.Org

கொடியார்நெடு

தேவாரம்

கொடியார்நெடு மாடக்குன்ற @ரிற்கரைக் கோல 
இடியார்கட லடிவீழ்தரும் இடும்பாவனத் திறையை 
அடியாயுமந் தணர்காழியுள் அணிஞானசம் பந்தன் 
படியாற்சொன்ன பாடல்சொலப் பறையும்வினை தானே.
கொடியார்நெடு எனத்தொடங்கும் தேவாரம்