Senthamil.Org

கொடியா

தேவாரம்

கொடியா ரிடபத்தர் கூத்து மாடிக்
குளிர்கொன்றை மேல்வைப்பர் கோல மார்ந்த
பொடியாரு மேனியர் புஜதிப் பையர்
புலித்தோலர் பொங்கரவர் புஜண நுலர்
அடியார் குடியாவர் அந்த ணாளர் 
ஆகுதியின் மந்திரத்தார் அமரர் போற்ற
இடியார் களிற்றுரியார் எவரும் போற்ற
இடைமருது மேவி யிடங்கொண் டாரே.
கொடியா எனத்தொடங்கும் தேவாரம்