Senthamil.Org

கொடிமாட

தேவாரம்

கொடிமாட நீடெருவு கூடல் கோட்டூர்
கொடுங்கோ@ர் தண்வளவி கண்டி யூரும்
நடமாடு நன்மருகல் வைகி நாளும் 
நலமாகு மொற்றியூ ரொற்றி யாகப்
படுமாலை வண்டறையும் பழனம் பாசூர்
பழையாறும் பாற்குளமுங் கைவிட் டிந்நாள்
பொடியேறு மேனியராய்ப் புஜதஞ் சூழப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.
கொடிமாட எனத்தொடங்கும் தேவாரம்