Senthamil.Org

கொடிநெடு

தேவாரம்

கொடிநெடு மாளிகை கோபுரங் குளிர்மதி 
வடிவுற அமைதர மருவிய ஏடகத் 
தடிகளை அடிபணிந் தரற்றுமின் அன்பினால் 
இடிபடும் வினைகள்போய் இல்லைய தாகுமே.
கொடிநெடு எனத்தொடங்கும் தேவாரம்