Senthamil.Org

கொடிகொள்

தேவாரம்

கொடிகொள் ஏற்றினர் கூற்று தைத்தவர்
பொடிகொள் மேனியிற் புஜண்ட பாம்பினர்
அடிகள் இந்திர நீலப் பர்ப்பதம்
உடைய வாண ருகந்த கொள்கையே.
கொடிகொள் ஏற்றினர் கூற்றை யுதைத்தனர் 
பொடிகொள் மார்பினிற் புஜண்டதோர் ஆமையர் 
கடிகொள் புஜம்பொழில் சூழ்கழிப் பாலையுள் 
அடிகள் செய்வன ஆர்க்கறி வொண்ணுமே.
கொடிகொள் விதானங் கவரி 
பறைசங்கங் கைவிளக்கோ 
டிடிவில் பெருஞ்செல்வ மெய்துவர் 
எய்தியும் ஊனமில்லா 
அடிகளும் ஆரூர் அகத்தின 
ராயினும் அந்தவளப் 
பொடிகொண் டணிவார்க் கிருளொக்கு 
நந்தி புறப்படிலே.
கொடிகொள் செல்வ விழாக்குண லையறாக்
கடிகொள் புஜம்பொழிற் கச்சிஏ கம்பனார்
பொடிகள் புஜசிய புஜந்துருத் திந்நகர்
அடிகள் சேவடிக் கீழ்நா மிருப்பதே.
கொடிகொள் எனத்தொடங்கும் தேவாரம்