Senthamil.Org

கொச்சை

தேவாரம்

கொச்சை வயம்பிரம னுர்புகலி வெங்குரு புறவங் காழி 
நிச்சல் விழவோவா நீடார் சிரபுரம்நீள் சண்பை மூதூர் 
நச்சினிய புஜந்தராய் வேணுபுரந் தோணிபுர மாகி நம்மேல் 
அச்சங்கள் தீர்த்தருளும் அம்மான் கழுமலம்நாம் அமரு மூரே.
கொச்சை வேந்தன், கச்சிக் கம்பம் 
மெச்சுஞ் சொல்லை, நச்சும் புகழே.
கொச்சை எனத்தொடங்கும் தேவாரம்