Senthamil.Org

கொங்கையார்பல

தேவாரம்

கொங்கையார்பல ருங்குடைந் 
 தாடநீர்க்குவ ளைமலர்தர 
பங்கயம் மலரும் 
 பழனத் திருப்பனையூர் 
மங்கைபாகமும் மாலோர்பாகமுந் 
 தாமுடையவர் மான்மழுவினோ 
டங்கைத் தீயுகப்பார் 
 அவரே அழகியரே.
கொங்கையார்பல எனத்தொடங்கும் தேவாரம்