Senthamil.Org

கொங்குசேர்குழ

தேவாரம்

கொங்குசேர்குழ லாள்நிழல் வெண்ணகை 
கொவ்வைவாய்க் கொடியேரிடை யாளுமை 
பங்குசேர்திரு மார்புடையார்படர் தீயுருவாய் 
மங்குல்வண்ணனும் மாமல ரோனும் 
மயங்கநீண்டவர் வான்மிசை வந்தெழு 
பொங்குநீரின் மிதந்தநன்புஜந்தராய் போற்றுதுமே.
கொங்குசேர்குழ எனத்தொடங்கும் தேவாரம்