Senthamil.Org

கொங்கிற்

தேவாரம்

கொங்கிற் குறும்பிற் குரக்குத் தளியாய் குழகா குற்றாலா 
மங்குற் றிரிவாய் வானோர் தலைவா வாய்மூர் மணவாளா 
சங்கக் குழையார் செவியா அழகா அவியா அனலேந்திக் 
கங்குற் புறங்காட் டாடீ அடியார் கவலை களையாயே.
கொங்கிற் எனத்தொடங்கும் தேவாரம்