Senthamil.Org

கொங்கினும்

தேவாரம்

கொங்கினும் அரும்பு வைத்தார் 
கூற்றங்கள் கெடுக்க வைத்தார் 
சங்கினுள் முத்தம் வைத்தார் 
சாம்பலும் புஜச வைத்தார் 
அங்கமும் வேதம் வைத்தார் 
ஆலமும் உண்டு வைத்தார் 
கங்குலும் பகலும் வைத்தார் 
கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.
கொங்கினும் எனத்தொடங்கும் தேவாரம்