Senthamil.Org

கொங்கலர்

தேவாரம்

கொங்கலர் மன்மதன் வாளி யைந்தகத் 
தங்குள புஜதமும் அஞ்ச வைம்பொழில் 
தங்கர வின்படம் அஞ்சுந் தம்முடை 
அங்கையில் ஐவிரல் அஞ்செ ழுத்துமே.
கொங்கலர் எனத்தொடங்கும் தேவாரம்