Senthamil.Org

கொங்கரவப்

தேவாரம்

கொங்கரவப் படுவண் டறைகுளிர் கானல்வாய்ச் 
சங்கரவப் பறையின் னொலியவை சார்ந்தெழப் 
பொங்கரவம் முயர்பா திரிப்புலி யூர்தனுள் 
அங்கரவம் மரையில் லசைத்தானை அடைமினே.
கொங்கரவப் எனத்தொடங்கும் தேவாரம்