Senthamil.Org

கொங்கணி

தேவாரம்

கொங்கணி நறுங்கொன்றைத் தொங்கலன் குளிர்சடையான் 
எங்கள்நோய் அகலநின்றா னெனவரு ளீசனிடம் 
ஐங்கணை வரிசிலையான் அநங்கனை அழகழித்த 
பைங்கண்வெள் ளேறுடையான் பருப்பதம் பரவுதுமே.
கொங்கணி எனத்தொடங்கும் தேவாரம்