Senthamil.Org

கொக்கின்

தேவாரம்

கொக்கின் னிறகின் னொடுவன்னி 
புக்க சடையார்க் கிடமாகுந் 
திக்கின் னிசைதே வர்வணங்கும் 
அக்கின் னரையா ரதையாறே.
கொக்கின் று{வலுங் கூவிளங் கண்ணியும் 
மிக்க வெண்டலை மாலை விரிசடை 
நக்க னாகிலும் நாரையூர் நம்பனுக் 
கக்கி னாரமும் அம்ம அழகிதே.
கொக்கின் எனத்தொடங்கும் தேவாரம்