Senthamil.Org

கொக்கி

தேவாரம்

கொக்கி றகர் குளிர்மதிச் சென்னியர் 
மிக்க ரக்கர் புரமெரி செய்தவர் 
அக்க ரையினர் அன்பிலா லந்துறை 
நக்கு ருவரும் நம்மை யறிவரே.
கொக்கி எனத்தொடங்கும் தேவாரம்