Senthamil.Org

கொக்கரை

தேவாரம்

கொக்கரை தாளம் வீணை 
பாணிசெய் குழகர் போலும் 
அக்கரை யணிவர் போலும் 
ஐந்தலை யரவர் போலும் 
வக்கரை யமர்வர் போலும் 
மாதரை மையல் செய்யும் 
நக்கரை யுருவர் போலும் 
நாகஈச் சரவ னாரே.
கொக்கரை எனத்தொடங்கும் தேவாரம்