Senthamil.Org

கொக்க

தேவாரம்

கொக்க ரைகுழல் வீணை கொடுகொட்டி
பக்க மேபகு வாயன புஜதங்கள்
ஒக்க ஆட லுகந்துடன் கூத்தராய்
அக்கி னோடர வார்ப்பர்ஆ ரூரரே.
கொக்க எனத்தொடங்கும் தேவாரம்