Senthamil.Org

கையோர்பாம்பரை

தேவாரம்

கையோர்பாம்பரை யார்த்தோர்பாம்பு 
கழுத்தோர்பாம்பவை பின்புதாழ் 
மெய்யெலாம்பொடிக் கொண்டுபுஜசுதிர் 
வேதமோதுதிர் கீதமும் 
பையவேவிடங் காகநின்றுபைஞ் 
ஞீலியேனென்றீர் அடிகள்நீர் 
ஐயம்ஏற்குமி தென்கொலோசொல்லும் 
ஆரணீய விடங்கரே.
கையோர்பாம்பரை எனத்தொடங்கும் தேவாரம்