Senthamil.Org

கையில்

தேவாரம்

கையில் மழுவேந்திக் காலிற் 
சிலம்பணிந்து கரித்தோல் கொண்டு 
மெய்யில் முழுதணிந்த விகிர்தர்க் 
கிடம்போலு மிடைந்து வானோர் 
ஐய ரவரெம் பெருமா 
னருளென்றென் றாத ரிக்கச் 
செய்ய கமலம் பொழிதே 
னளித்தியலுந் திருந ணாவே.
கையில் எனத்தொடங்கும் தேவாரம்