Senthamil.Org

கையிலுண்ணுங்

தேவாரம்

கையிலுண்ணுங் கையருங் கடுக்கடின் கழுக்களும் 
மெய்யைப்போர்க்கும் பொய்யரும் வேதநெறியை யறிகிலார் 
தையல்பாக மாயினான் தழலதுருவத் தானெங்கள் 
ஐயன்மேய பொய்கைசூழ் ஆனைக்காவு சேர்மினே.
கையிலுண்ணுங் எனத்தொடங்கும் தேவாரம்