Senthamil.Org

கையிலங்கிய

தேவாரம்

கையிலங்கிய வேலினார் தோலினார்கரி காலினார் 
பையிலங்கர வல்குலாள் பாகமாகிய பரமனார் 
மையிலங்கொளி மல்கிய மாசிலாமணி மிடறினார் 
மெய்யிலங்குவெண் ணீற்றினார் மேயதுவிள நகரதே.
கையிலங்கிய எனத்தொடங்கும் தேவாரம்