Senthamil.Org

கையராய்க்

தேவாரம்

கையராய்க் கபால மேந்திக் 
காமனைக் கண்ணாற் காய்ந்து 
மெய்யராய் மேனி தன்மேல் 
விளங்குவெண் ணீறு புஜசி 
உய்யரா யுள்கு வார்கட் 
குவகைகள் பலவுஞ் செய்து 
பையரா அரையி லார்த்துப் 
பருப்பத நோக்கி னாரே.
கையராய்க் எனத்தொடங்கும் தேவாரம்