Senthamil.Org

கையடைந்த

தேவாரம்

கையடைந்த மானினோடு காரர வன்றியும்போய் 
மெய்யடைந்த வேட்கையோடு மெல்லியல் வைத்ததென்னே 
கையடைந்த களைகளாகச் செங்கழு நீர்மலர்கள் 
செய்யடைந்த வயல்கள்சூழ்ந்த சிரபுரம் மேயவனே.
கையடைந்த எனத்தொடங்கும் தேவாரம்