Senthamil.Org

கைம்மாவின்

தேவாரம்

கைம்மாவின் தோல்போர்த்த காபாலி வானுலகில்
மும்மா மதிலெய்தான் முக்கணான் பேர்பாடி
அம்மா மலர்ச்சோலை ஆமாத்தூர் அம்மானெம்
பெம்மானென் றேத்தாதார் பேயரிற் பேயரே.
கைம்மாவின் எனத்தொடங்கும் தேவாரம்