Senthamil.Org

கைம்மாமத

தேவாரம்

கைம்மாமத கரியின்னினம் இடியின்குர லதிரக் 
கொய்ம்மாமலர்ச் சோலைபுக மண்டுங்கொடுங் குன்றம் 
அம்மானென உள்கித்தொழு வார்கட்கருள் செய்யும் 
பெம்மானவன் இமையோர்தொழ மேவும்பெரு நகரே.
கைம்மாமத எனத்தொடங்கும் தேவாரம்