Senthamil.Org

கைம்மா

தேவாரம்

கைம்மா உரிவை யம்மான் காக்கும் பலவுஜர் கருத்துன்னி 
மைம்மாந் தடங்கண் மதுர மன்ன மொழியாள் மடச்சிங்கடி 
தம்மான் ஊரன் சடையன் சிறுவன் அடியன் றமிழ்மாலை 
செம்மாந் திருந்து திருவாய் திறப்பார் சிவலோ கத்தாரே.
கைம்மா எனத்தொடங்கும் தேவாரம்