Senthamil.Org

கைம்மகவேந்திக்

தேவாரம்

கைம்மகவேந்திக் கடுவனொடூடிக் கழைபாய்வான் 
செம்முகமந்தி கருவரையேறுஞ் சிராப்பள்ளி 
வெம்முகவேழத் தீருரிபோர்த்த விகிர்தாநீ 
பைம்முகநாகம் மதியுடன்வைத்தல் பழியன்றே.
கைம்மகவேந்திக் எனத்தொடங்கும் தேவாரம்