Senthamil.Org

கைப்போது

தேவாரம்

கைப்போது மலர்தூவிக் காதலித்து வானோர்கள் 
முப்போதும் முடிசாய்த்துத் தொழநின்ற முதல்வனை 
அப்போது மலர்தூவி ஐம்புலனும் அகத்தடக்கி 
எப்போதும் இனியானை என்மனத்தே வைத்தேனே.
கைப்போது எனத்தொடங்கும் தேவாரம்