Senthamil.Org

கைப்பற்

தேவாரம்

கைப்பற் றித்திரு மால்பிர மன்னுனை 
எப்பற் றியறி தற்கரி யாயருள் 
அப்பற் றல்லது மற்றடி நாயினேன் 
எப்பற் றும்மிலன் எந்தை பிரானிரே.
கைப்பற் எனத்தொடங்கும் தேவாரம்