Senthamil.Org

கைத்தலை

தேவாரம்

கைத்தலை மான்மறி யேந்திய 
கையன் கனல்மழுவன் 
பொய்த்தலை யேந்திநற் புஜதி 
யணிந்து பலிதிரிவான் 
செய்த்தலை வாளைகள் பாய்ந்துக 
ளுந்திரு வேதிகுடி 
அத்தனை ஆரா அமுதினை 
நாமடைந் தாடுதுமே.
கைத்தலை எனத்தொடங்கும் தேவாரம்