Senthamil.Org

கேழல்வெண்

தேவாரம்

கேழல்வெண் கொம்பு புஜண்ட 
கிளரொளி மார்பி னானே 
ஏழையேன் ஏழை யேன்நான் 
என்செய்கேன் எந்தை பெம்மான் 
மாழையொண் கண்ணி னார்கள் 
வலைதனில் மயங்கு கின்றேன் 
கூழைஏ றுடைய செல்வா 
கோடிகா வுடைய கோவே.
கேழல்வெண் எனத்தொடங்கும் தேவாரம்