Senthamil.Org

கேழல

தேவாரம்

கேழல தாகிக் கிளறிய 
கேசவன் காண்பரிதாய் 
வாழிநன் மாமலர்க் கண்ணிடந் 
திட்டவம் மாலவற்கன் 
றாழியும் ஈந்து அடுதிறற் 
காலனை அன்றடர்த்து 
ஊழியு மாய பிரான்கட 
வுஜருறை உத்தமனே.
கேழல எனத்தொடங்கும் தேவாரம்