Senthamil.Org

கேள்வியர்

தேவாரம்

கேள்வியர் நாடொறும் ஓதும்நல் வேதத்தர் கேடிலா 
வேள்விசெய் அந்தணர் வேதியர் வீழிமி ழலையார் 
வாழியர் தோற்றமுங் கேடும்வைப் பாருயிர் கட்கெலாம் 
ஆழியர் தம்மடி போற்றியென் பார்கட்க ணியரே.
கேள்வியர் எனத்தொடங்கும் தேவாரம்