Senthamil.Org

கேளு

தேவாரம்

கேளு மின்னிள மையது கேடுவந் 
தீளை யோடிரு மல்லது வெய்தன்முன் 
கோள ராவணி கொண்டீச் சுரவனை 
நாளு மேத்தித் தொழுமின்நன் காகுமே.
கேளு எனத்தொடங்கும் தேவாரம்