Senthamil.Org

கேணவல்லான்

தேவாரம்

கேணவல்லான் கேழல்வெண்கொம்பு குறளாமை 
புஜணவல்லான் புரிசடைமேலொர் புனல்கொன்றை 
பேணவல்லான் பெண்மகள்தன்னை யொருபாகங் 
காணவல்லான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.
கேணவல்லான் எனத்தொடங்கும் தேவாரம்