Senthamil.Org

கேடும்

தேவாரம்

கேடும் பிறவியும் ஆக்கினாருங் கேடிலா 
வீடு மாநெறி விளம்பினாரெம் விகிர்தனார் 
காடுஞ் சுடலையும் கைக்கொண்டெல்லிக் கணப்பேயோ 
டாடும் பழையனுர் ஆலங்காட்டெம் அடிகளே.
கேடும் எனத்தொடங்கும் தேவாரம்